தனித்தமிழ் வளர்ப்போம்


Wednesday, 6 January 2016

இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு


உலகளவில் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்டுள்ள, இந்திய ரயில்வேயில்  பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!
மொத்த காலிப்பணி இடங்கள்: 18,252.
பணியிடங்கள்: கமர்சியல் அப்ரண்டீஸ், டிராபிக் அப்ரண்டீஸ், ஜூனியர் அக்கவுன்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட், சீனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட், உதவி ஸ்டேஷன் மாஸ்டர், போக்குவரத்து உதவியாளர், சீனியர் டைம் கீப்பர் மற்றும் ரிசர்வேஷன் கிளார்க்.
வயது வரம்பு: 18 முதல்  32 வயதுக்கு உட்பட்டவர்கள். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு மற்றும் வயது தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ‘கணினி வழித் தேர்வு’ அடிப்படையில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வின்ணப்பிக்கும் முறை: www.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 25

No comments:

Post a Comment