தனித்தமிழ் வளர்ப்போம்


Tuesday, 17 May 2016

கணிதத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.தாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும்  200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment